அப்பாடா… ஒருவழியாக சிவகார்த்திகேயன் பிரச்சனை முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

அப்பாடா… ஒருவழியாக சிவகார்த்திகேயன் பிரச்சனை முடிவுக்கு வந்தது!

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக ரெமோ நன்றி விழாவில் கண்ணீர்விட்டு பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இவரது கால்ஷீட்டை வாங்கிவைத்து தங்களுக்கு இவர் படம் பண்ண வேண்டும் என மிரட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுக்கு மட்டும்தான் கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கியதாக கூறினார். இதுதொடர்பாக இன்று சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரமாக கூடினர்.

இந்த கூட்டத்தில் இவர்கள் இருவருக்கும் சிவகார்த்திகேயன் படம் பண்ணி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இவருடைய இன்றைய மார்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை தரவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions