மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ஹன்சிகா?

Bookmark and Share

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ஹன்சிகா?

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதைதொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ‘நேற்று இன்று நாளை’ புகழ் ரவிக்குமார் இயக்கவுள்ளார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என தகவல் வெளியானது. ஆனால் இது வெறும் வதந்தி என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions