நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் துவங்கியிருப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் படப்பிடிப்பு இடைவெளியில் ஜாலியாக ரயிலில் ஃபுட் போர்ட் அடித்துக்கொண்டே இயக்குனருடன் சிவகார்த்திகேயன் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. எனினும் ரயிலில் ஃபுட் போர்ட் அடிக்கக் கூடாது என்று சொல்லவேண்டிய இவரே இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.


Post your comment





Related News
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
நாளை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து – என்னன்னு பாருங்க!
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions