உண்மையிலேயே எம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன் – அதிகாரப்பூர்வத் தகவல்!

Bookmark and Share

உண்மையிலேயே எம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன் – அதிகாரப்பூர்வத் தகவல்!

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

குடும்ப செண்டிமெண்டை முன்னிலைப்படுத்தி உருவாகிவரும் இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை என தலைப்பு வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார்.

மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment





Related News
மனம் கொத்தி பறவை நடிகைக்கா இப்படியொரு நிலைமை? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.!
நல்லா தலைப்பு கொடுக்குறீங்கப்பா.. மேடையிலே கலாய்த்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது; மாஸ் அப்டேட்!
ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
நாளை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து – என்னன்னு பாருங்க!
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions