ஏர்வேஸ் ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ஏர்வேஸ் ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரபல நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் தனது தாயாரை முதல்முறையாக விமானத்தில் அழைத்து சென்றுள்ளார். இந்த அனுபவம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்த அவர், “அம்மாவின் முதல் விமான பயணம்.

என்னதான் இருந்தாலும் நம்மூரு பஸ் மாதிரி வராதுப்பானு அம்மா சொல்ல, பைலட்டே தெறிச்சிட்டாரு..” என ட்வீட் தட்டியிருந்தார்.

இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், ” சூப்பர் பங்கு. அடுத்து ரஜினி முருகன் ஏர்வேஸ் ஆரம்பிக்கிறோம். இந்த முறை வீட்ல 5 கோடி வாங்கி தாங்க” என ஜாலியாக பதில் ட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions