சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

Bookmark and Share

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ரஜினி முருகன் படத்தை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு விநியோகஸ்த உரிமையை வாங்கினர்.

இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டது. இதனால், ரசிகர்கள் அனைவரும் படத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி படம் செப்டம்பர் 17ம் தேதி வரவில்லை, அடுத்த மாதம் 21 ஆம் தேதி தான் வரும் என கூறப்படுகின்றது. இச்செய்தி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions