சிவகார்த்திகேயன் வெளியிடும் மாதவனின் இறுதிச்சுற்று டிரைலர்!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் வெளியிடும் மாதவனின் இறுதிச்சுற்று டிரைலர்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மாதவன் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் இறுதிச்சுற்று. இப்படம் ஹிந்தியிலும் சாலா கடூஸ் எனும் பெயரில் உருவாகியுள்ளது. நேற்று இதன் ஹிந்தி டிரைலர் வெளியாகி இணையத்தள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் தமிழ் டிரைலரை நாளை மாலை 4.30 மணியளவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி. குமார் மற்றும் சஷிகாந்த் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சுதா  பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார்.


Post your comment





Related News
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions