பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் சிவகார்த்திகேயன்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஒரு கலக்கு கலக்கிவரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு இவரது புது டைட்டில் இன்று மாலை ஆறு மணியளவில் டிவிட்டரில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions