சிவகார்த்திகேயனுக்கு அன்பு ரசிகைகள்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு அன்பு ரசிகைகள்!

நடிகர்களுக்கு பெண் ரசிகைகள் இருப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. தன் விருப்பமான நடிகரை தன்னுடைய கனவுநாயகனாகவே விரும்புவார்கள்.  ஆனால் சிவகார்த்திகேயனின் ரசிகைகள் சற்று வேறுபட்டவராக இருக்கிறார்கள்.

இன்றைய நாளில் அதிக பெண் ரசிகைகளைக்கொண்ட இளம் ஹீரோ யார் என்றால் சிவகார்த்திகேயன்தான். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயின் ஏராளமான ரசிகைகள் அவரை தங்களின் சகோதரனாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பல ரசிகைகள் டுவிட்டரிலேயே தங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும்படி சிவகார்த்திகேயனிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

அவரும் சளைக்காமல் தங்கைகளுக்கு வாழ்த்து கூறுகிறார். 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions