2 கோடி செலவில் பிரமிக்கும் சிவாவின் பாடல் காட்சி!

Bookmark and Share

2 கோடி செலவில் பிரமிக்கும் சிவாவின் பாடல் காட்சி!

புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய படம் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பல்வேறு கெட்டப்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படக்குழுவினர் மெட்ரோ ரெயிலிலும் படமாக்கினர்.

தற்போது இதை அடுத்து இந்த பாடல் காட்சியின் ஒரு பகுதியை வெளிநாடுகளிலும் படமாக்க உள்ளார்கள் படக்குழுவினர். மேலும் இப்பாடல் மட்டும் இரண்டு கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்பாடல் தான் படத்தின் அறிமுக படலாம்.

இப்பாட்லில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இடம் பெறுகிறது. மேலும் பாலிவுட்டை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions