பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளது.

தற்சமயம் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகே பொன்ராம் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions