சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் பன்ச் இது தான்

Bookmark and Share

சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் பன்ச் இது தான்

சிவகார்த்திகேயன் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக பஹத்பாசி நடித்து வருகின்றார்.

படத்திற்கு இசை அனிருத், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரி இளைஞராகவும், நெகட்டிவ் கதாபாத்திரம் கலந்த போலிஸாகவும் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இப்படத்திற்கு ஏற்ற பன்ச் வசனம் ஏதாவது ஒன்றை ரசிகர்கள் நீங்களே எழுதி அனுப்புங்கள் என படக்குழு கூறியது.

இதை தொடர்ந்து பலரும் பன்ச் வசனங்களை தெறிக்க விட, இறுதியில் "புயலாலும் மழையாலும் கரையகிறவன் இல்லடா, உழைப்பால மெருகேறின ஆலமரம்டா வேலைக்காரன். ஒரு ஒரு கிளையிலும் உழைப்போட உறுதி இருக்கும், அதாண்டா வேலைக்காரன்" என்ற வசனம் படக்குழுவிற்கு மிகவும் பிடித்துள்ளதாம்.

ஆனால், படத்தில் இவை இடம்பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions