சிவகார்த்திகேயனை உருக வைத்த ரசிகை

Bookmark and Share

சிவகார்த்திகேயனை உருக வைத்த ரசிகை

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ரெமோ ரூ 90 கோடிகள் வரை வசூல் செய்து விட்டது.

இந்நிலையில் இவர் தன் பேவரட் தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துக்கொள்கின்றார்.

இதில் சிவகார்த்திகேயன் ரசிகை ஒருவர் ‘தெயங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தை அன்பின் முன்னால்’ பாடலை பாடினார்.

இதை கேட்ட சிவகார்த்திகேயன் ஒரு நொடி உருக்கத்துடன் எழுந்து அவருக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்தார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions