சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா?

தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படம் ஒன்றிலும் இவர் நடிக்கவுள்ளார்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக விக்னேஷ் சிவனின் ஆஸ்தான நடிகை நயன்தாரா நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறாராம்.

 


Post your comment





Related News
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!
வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!
வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
நயன்தாரா படத்தில் நடிக்க 15C சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions