சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது

Bookmark and Share

சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது

சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் காமெடியில் கலக்கியிருக்கும்.

சூரி, சிவகார்த்திகேயன் காம்பினேஷன் என்றாலே படம் அசத்தலாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. தற்போது இவர்களின் புதுப்பட பூஜை இன்று தொடங்கியுள்ளது.

பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி, சிம்ரன் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய படத்தை தயாரிக்கும் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தில் யார் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions