கேரளாவில் பிரமாண்டமாக வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

Bookmark and Share

கேரளாவில் பிரமாண்டமாக வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் திரைப்படம் வரும் ஜனவரி 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதில் தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இப்படம் மிக பிரமாண்டமாக வெளியாக போவதாகவும் சிவகார்த்திகேயன் கேரியரில் இது மிக முக்கியமான தருணம் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள திரையுலகை சேர்ந்தவர் என்பதும் அங்கு அவருக்கு மிகப்பெரிய மார்கெட் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னை அபிராமி திரையரங்கில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களிலேயே 4000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions