சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் இணைந்த கே.எஸ்.ரவிக்குமார்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் இணைந்த கே.எஸ்.ரவிக்குமார்!

கே.எஸ்.ரவிக்குமார் சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ. இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டுக்கும் மேற்பட்ட கெட்டப்பில் மிகவும் வித்தியாசமாக நடித்து வருகிறார்.

இப்படம் சம்பந்தமான அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பு தரப்பும் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions