சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதி!

Bookmark and Share

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதி!

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, ஏழரை மூக்கன் எனும் கலாட்டாவான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அதைதொடர்ந்து தற்போது இவர் மீண்டும் ஒரு வித்தியாசமான வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள காதலும் கடந்து போகும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
தனுஷுடன் துணிந்து மோதும் விஜய் சேதுபதி - தொடரும் பனிப்போர்!
தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா?
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!
மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா?
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions