சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அதேநாளில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மிஸ்டர் லோக்கல் வெளியாவது சந்தேகம்தான் என்பதால் அதை தெரிந்துதான் மான்ஸ்டர் திரைப்படம் அந்த நாளில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. 

ஒரு நாள் கூத்து நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ஒரு எலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions