குஷி 2-வில் விஜய்? எஸ்.ஜே.சூர்யா பதில்!

Bookmark and Share

குஷி 2-வில் விஜய்? எஸ்.ஜே.சூர்யா பதில்!

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் குஷி. இது விஜய் நடித்த தமிழ் குஷியின் ரீமேக் தான். தமிழை போலவே ஆந்திராவிலும் இப்படம் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகவுள்ளது. இதில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார்.

பின்னர் தமிழிலும் இப்படம் ரீமேக் ஆக உள்ளதாம். ஆனால் இதில் விஜய் ஹீரோவாக நடிக்க மாட்டாராம். மேலும் எஸ்.ஜே.சூர்யாவே இப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளாராம்.

 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions