எஸ்.ஜே.சூர்யாவுக்கு பட்டம் கொடுத்த செல்வராகவன்!

Bookmark and Share

எஸ்.ஜே.சூர்யாவுக்கு பட்டம் கொடுத்த செல்வராகவன்!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ராக்ஸ்டார் பட்டதை வழங்க விரும்புவதாக கூறியுள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions