சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?

Bookmark and Share

சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?

இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த பிறகு நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.

அவர் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் வாய்ப்பு தேடியுள்ளார். லயோலா கல்லூரியில் படித்து முடித்தபிறகு சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார். அது கிடைக்காததால் ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து, அப்படியே சினிமா வாய்ப்பை தேடியுள்ளார்.

அதன் பிறகு துணை இயக்குனராகி, சில வருடங்கள் கழித்து சொந்தமாக படம் இயக்கும் அளவுக்கு வளர்த்து, பின் நடிகராகி, இப்போது ஒட்டுமொத்த தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணமான கடின உழைப்புக்கு சொந்தக்காரரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். சினியுலகம் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions