விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விருப்பம்: எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விருப்பம்: எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இசை’. இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படம் சூப்பர் ஹிட்டானது. வணிக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து அவர் கூறும்போது, ‘நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் விஜய் என்னுடைய படத்தின் பாடல்களை வெளியிட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

நான் மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய விரும்புகிறேன்’ என்றார்.
எஸ்.ஜே.சூர்யா- விஜய் கூட்டணியில் குஷி படம் போல் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என நம்பலாம். 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions