பிரகாஷ் ராஜ் - சினேகா சமைக்கும். . . 'உன் சமையல் அறையில்'

Bookmark and Share

பிரகாஷ் ராஜ் - சினேகா சமைக்கும். . .  'உன் சமையல் அறையில்'

மலையாளப் படமான சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்.


2011ம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் காமெடி மலையாளப் படம் 'சால்ட் அண்ட் பெப்பர்'. தற்போது இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கி இருக்கிறார். 


இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும் ரீமேக் செய்யப் போகிறாராம். இப் படத்துக்கு தமிழில் 'உன் சமையல் அறையில்' என்றும், தெலுங்கில் 'உலவச்சாறு பிரியாணி' என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.


தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சினேகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions