“ சொகுசுப் பேருந்து “ படத்துக்கு “ U “ சான்றிதழ்

Bookmark and Share

“ சொகுசுப் பேருந்து “ படத்துக்கு “ U “ சான்றிதழ்

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி உட் பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசுமதுரவன்.
அவர் கடைசியாக இயக்கிய படம் “ சொகுசு பேருந்து “ படம் முடிவடைந்து ரிலீசுக்கு முன்பே மறைந்து விட்டார்.

ஜானி, யுவன், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, லியாஸ்ரீ, லீமா, நடித்திருந்த இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “ U “ சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர்.

இந்த படத்தை வெளியிட்டு ராசுமதுரவன் குடும்பத்தார்க்கு உதவி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions