தயாரிப்பில் இறங்கிய சோனம் கபூர்!

Bookmark and Share

தயாரிப்பில் இறங்கிய சோனம் கபூர்!

மாஜி ஹீரோ அனில் கபூரின் மகள் சோனம் கபூர், பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் பேட்டில் பார் பிட்டோரா என்ற புதிய படம் ஆரம்பமாக உள்ளது.

இப்படத்தில் நடிகை சோனம் கபூர் நடிப்பது மட்டுமின்றி படத்தையும் தயாரித்துள்ளார். இதுகுறித்து சோனம் கபூர் கூறுகையில், “ஆயிஷா படத்திலேயே நான் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் என் பெயர் அதில் வராது. எனது சகோதரி ரேகா தான் என்னை தயாரிப்பாளராக மாறச் சொன்னார்.

இந்தப்படத்தின் டைட்டிலில் தயாரிப்பாளர் பெயரில் எனது பெயரும் இடம்பெறும். தயாரிப்பு பற்றி அனைத்து விஷயங்களையும் நான் கற்று கொள்வேன். இந்தப்படம் தவிர இன்னும் ஒரு படத்தையும் தயாரிக்க எண்ணியுள்ளேன். அடுத்தாண்டு பேட்டில் பார் பிட்டோரா படம் ரிலீஸாகும்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions