என் செயல்கள் பேசும் : சோனம் கபூர்

Bookmark and Share

என் செயல்கள் பேசும் : சோனம் கபூர்

தீபிகா படுகோனேவின் வீடியோ தொடர்பாக,சக நடிகையான சோனம் கபூர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பெண்கள் உரிமை தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு, பெருகி வரும் ஆதரவுகளுக்கு நிகராக, கண்டனங்களும் அதிகளவில் உருவாகியுள்ளன. இந்த வீடியோ குறித்து, சக நடிகையான சோனாக்ஷி சின்கா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், சோனம் கபூரும், நான் என் வேகத்தை மற்றும் செயற்பாட்டை செயல்களில் காண்பிப்பேனே ஒழிய, பேச்சில் காண்பிக்க மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

தீபிகாவின் வீடியோவிற்கு நான் ஆதரவுக்குரல் தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் சோனம் கபூர் கூறியுள்ளார். சமூகத்தில் உயர் நிலையி்ல் உள்ள பெண்கள், பெண்ணியம் குறித்து தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். ஆண்களை வெறுக்கும் மனப்பான்மையே, பெண்ணியம் என்று வகுத்துள்ளனர். அது முற்றிலும் தவறானது என்று சோனம் கபூர் மேலும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions