விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!

Bookmark and Share

விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!

மதுர படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யை பார்ப்பதற்காகவே தினந்தோறும் படப்பிடிப்பு தளத்திற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருவார்களாம்.‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார். எவருடனும் அவ்வளவு எளிதில் சகஜமாக பேசிவிட மாட்டார். அப்படி இருக்க அவர் எப்போதும் வெளியே வந்தாலும் அவரை பார்க்க எண்ணிலடங்கா ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.

 அப்படிதான் மதுர படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யை பார்ப்பதற்காகவே தினந்தோறும் படப்பிடிப்பு தளத்திற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருவார்களாம். இந்த தகவலை மதுர படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகை சோனியா அகர்வால் அண்மையில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
ஹன்சிகாவுடன் ஊரை சுற்ற விடாமல் சிம்புவை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள் - பாவம்பா அவரு!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா
சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions