ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Bookmark and Share

ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். முதல் திருமணம் தோல்வியில் முடிய அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மகனுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள் என நீச்சலின் முக்கியத்துவம் வலியுறுத்திருந்தார். ஆனால் தண்ணீர் பஞ்சம் இருக்கும் இந்த நேரத்தில் இவர் இப்படி செய்ததால் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வந்தனர்.

 

பின்னர் தன் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் புகைப்படத்தில் நீக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்,  தண்ணீர் பற்றாக்குறையில் தமிழகம் தவித்து வருவதால் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் அந்த புகைப்படம் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது எடுத்தது எனவும் விளக்கம் அளித்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

 


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions