சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்

Bookmark and Share

சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்

சவுத்இந்தியன் பிலிம் பேர் ஆப் காமர்ஸ் அமைப்புக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தலைவர், இணை செயலாளர்,  பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம்  தலைமையில் ஒரு அணியும், எல்.சுரேஷ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘இந்த தேர்தலில் முறைகேடு நடக்கிறது. தேர்தல் அதிகாரி நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை’ என்று கூறி  ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மற்ற உறுப்பினர்களும் தேர்தலை  புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions