எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்

Bookmark and Share

எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிற்கு , இசையே மூச்சாக இருந்தது என்று மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு குறித்து, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது, எம்.எஸ்.வி.க்கு, இசையே மூச்சாக இருந்தது. அவர் காலத்தில் பணியாற்றியதையே நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.

பாடல் வரிகளை கேட்ந கணமே, மெட்டமைக்கும் அசாத்திய திறமை பெற்றவர். எங்கள் காலத்து ஆட்கள் மட்டுமல்லாது, இளைய தலைமுறையினரிடையேயும் இணைந்து பணியாற்றியவர்.

அவர் மறைந்துவிட்டாலும், அவரது பாடல்கள், இவ்வுலகம் உள்ளவரை அனைவரையும் மகிழ்விக்கும் ஆற்றல் கொண்டவை என்று எஸ்.பி.முத்துராமன் கூறினார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions