நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Bookmark and Share

நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவரது மகள் தற்போது முதல் படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தை கூட பார்க்காமல் இறந்துவிட்டார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது ஸ்ரீதேவி பற்றி ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். "நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதை நீ பார்க்க வரவேண்டாம் என நானே அவரிடம் கூறியுள்ளேன். கடைசியாக படம் முடிந்தபிறகு பாருங்கள் என கூறியிருந்தேன்.

அவர் சினிமா பற்றிய என் முடிவுகளில் தலையிடமாட்டார், 'அப்படி செய்.. இப்படி செய்.. ' என எப்போதும் கூறியதில்லை. அனைத்தையும் நான் உணர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும் என நினைத்தார்" என ஜான்வி உருக்கமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions