ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..

Bookmark and Share

ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..

நடிகை ஸ்ரீரெட்டி வரிசையாக பல்வேறு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். பல மீடியாக்களுக்கு அவர் அளித்து வரும் பேட்டிகளும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ள காஜல் அகர்வால் "நான் இதுபோல எதையும் எதிர்கொள்ளவில்லை. சினிமா துறையில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது" என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிக்க ராகுல் ப்ரீத் சிங் இதேபோல ஒரு கருத்தை கூறியபோது நடிகை ஸ்ரீரெட்டி கோபமாக பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் காஜல் அகர்வால் கருத்துக்கும் அவர் பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions