ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்

Bookmark and Share

ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல சினிமா நட்சத்திரங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் காஸ்டிங் கவுச் பற்றி பல்வேறு நடிகைகள் பேசதுவங்கியுள்ளனர். நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் பிரபலமான நடிகை பூனம் கவுர் தனக்கு நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

“ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னார். அலுலகத்தில் வந்து சந்திக்க அழைத்தார். நான் என்னுடைய அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன்.

அவர் அதை எதிர்பார்க்கவில்லை, அதனால் சரியாக கூட பேசவில்லை. இதுவரையில் அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை" என கூறியுள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளரின் பெயரை பூனம் கவுர் வெளியிடவில்லை.


Post your comment





Related News
'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் !
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions