ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய திரையுலகையே வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. இவர் சமீபத்தில் துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது உயிழந்தார்.

இவரது மரணம் இந்திய திரையுலகில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழ் திரையுலக பிரபலங்கள் ஒன்று கூடி ஸ்ரீ தேவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions