ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்

Bookmark and Share

ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தால் அவரது குடும்பத்தில் நடிக்க இருந்த திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. அது வேறு யாருடையதும் இல்லை நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் திருமணம் தான்.

இம்மாதமே நடக்க இருந்த அவரது திருமணம் ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் அவரது காதலன் ஆனந்திற்கும் ஜெனிவாவில் வரும் மே 11 மற்றும் 12ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கான வேலைகளை சோனம் கபூரின் அப்பா அனில் கபூர் கவனமாக செய்து வருகிறாராம்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions