அது நான் இல்லீங்க.. பேரை தப்பா எழுதிடாதீங்க! -ஸ்ரீதிவ்யா

Bookmark and Share

அது நான் இல்லீங்க.. பேரை தப்பா எழுதிடாதீங்க! -ஸ்ரீதிவ்யா

சமீபத்தில் ஆந்திராவில் தெலுங்கு நடிகை திவ்யாஸ்ரீ விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்த செய்தியை எழுதிய சில இணையதளங்கள், திவ்யஸ்ரீயை ஊதா கலரு ரிப்பன் புகழ் நடிகை ஸ்ரீதிவ்யா என மாற்றி எழுதி, படமும் வெளியிட்டுவிட, பதறிப் போனார் ஸ்ரீதிவ்யா.

உடனடியாக தன் தரப்பிலிருந்து ஒரு விளக்கத்தையும் அனுப்பியுள்ளார். திவ்யஸ்ரீ என்ற பெயரில் கைதான நடிகையின் பெயரை என் பெயரோடு சேர்த்து குழப்பி வருகிறார்கள் சிலர்.

சில இணையதளங்களில் என் படத்தையே வெளியிட்டுள்ளனர். தயவு செய்து தெளிவாக விசாரித்து எழுதவும். நான் ஸ்ரீதிவ்யா. திவ்யஸ்ரீ அல்ல என அதில் விளக்கம் அளித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் ஓஹோ என உச்சத்துக்குப் போய்விட்டவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அவர் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
காதலும் நம்ம ஹீரோயின்களும்!
பெங்களூர் நாட்கள் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது!
இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்ரீதிவ்யா!
ஸ்ரீதிவ்யாவை பீல் பண்ண வைத்த படங்கள்!
ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியான கயல் ஆனந்தி!
நவீன கேமராவில் கார்த்தி பட ஷூட்டிங்
காக்கி சட்டையை அட்டாக் செய்த உலக கோப்பை கிரிக்கெட்!
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions