மீண்டும் தனுஷின் மீது சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா?

Bookmark and Share

மீண்டும் தனுஷின் மீது சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா?

சமீபத்தில் பிரபல பின்ணனி பாடகி சுசித்திரா தனுஷ் பற்றி சில விஷயங்களை கூறி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியது.

அதில் தனுஷ் மற்றும் அவரது ஆட்கள் தன்னை தாக்கினார்கள் என குறிப்பிட்டு கையில் காயம் இருந்தது போல புகைப்படத்தையும் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தன் கணவரான நடிகர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்யப்போவதாகவும் சொல்லியிருந்தார். இந்நிலையில் அவரது கணவர் தீடீரென்று சுசித்திராவின் அக்கவுண்டை யாரோ ஹாக் செய்து விட்டார்கள் எனவும் டீவிட்கள் எல்லாம் உண்மையல்ல எனவும் இப்போது சரி செய்யபட்டது என கூறினார்.

தற்போது மீண்டும் குறிப்பிட்ட அந்த அக்கவுண்ட்டில் இருந்து மீண்டும் தனுஷ் தன்னை தாக்கவில்லை, இது ஒரு விளையாட்டு. இந்த காயம் A Team ஆல் காயமானது என குறிப்பிட்டிருக்கிறார்.

யார் அந்த டீம் என இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

Suchi @suchitrakarthik

Clearing one more rumour: Dhanush did not attack me. It was a game that got slightly out of hand and my arm was wounded by 'a' team. Shabba!


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions