ஹிந்தி படத்தில் நடிக்கும் சுதீர் பாபு

Bookmark and Share

ஹிந்தி படத்தில் நடிக்கும் சுதீர் பாபு

தெலுங்கு திரையின் பிரின்சஸ் மகேஷ் பாபுவின் தங்கை கணவரும் வளர்ந்து வரும் நடிகருமான சுதீர் பாபு நடித்துள்ள மோசகலக்கு மோசகடு திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் சுதீர் நடித்துள்ள கிருஷ்ணம்மா களிபிண்டி இட்டரிணி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து சுதீர் பாபு, ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். ஹிந்தியில் உருவாகவிருக்கும் பாக்ஹி படத்தில் நடிகர் சுதீர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

டைகர் ஸ்ரோப் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சராதா கபூர் நாயகியாக நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் சஜ்ஜித் தயாரிக்கும் இப்படத்தை ஷப்பிர் கான் இயக்கவுள்ளார்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions