சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!

Bookmark and Share

சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூலம் ஓவியா மிக பெரிய அளவில் பேமஸ் ஆகி விட்டார்.

முதல் முறையாக ஒரு நடிகைக்கு ஆர்மி உருவானது ஓவியாவுக்கு தான், அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சுஜாவை சந்தித்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக முத்தம் கொடுத்துள்ளார், சுஜாவும் ஓவியாவுக்கு நன்றி கூறி முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை சுஜா அவரது ட்விட்டரில் வெளியிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் நீ என் தோழி தான், இப்போதும் தோழி தான். நீ வித்தியாசமானவள் என கூறி ட்வீட் செய்துள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்! உண்மை அம்பலம்
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions