சல்மான்கானின் சுல்தான் செய்த மிகப்பெரிய வசூல் சாதனை!

Bookmark and Share

சல்மான்கானின் சுல்தான் செய்த மிகப்பெரிய வசூல் சாதனை!

பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானுக்கு பலத்த போட்டியாக எப்போதுமே இருப்பவர் சல்மான் கான். ஆனால் தென்னிந்திய மொழிகளில் ஷாருக்கான் அளவிற்கு இவர் பிரபலமானவர் அல்ல.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சுல்தான். உலகம் முழுவதும் 5200 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சாதனையை நிகழ்த்தும் இரண்டாவது சல்மான்கான் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions