முத்தின கத்திரிக்காய் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

முத்தின கத்திரிக்காய் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘அரண்மனை 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, வெள்ளிமூங்கா எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அரசியல் நையாண்டி படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு முத்தின கத்தரிக்காய் என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி-யின் உதவியாளர் வெங்கட் இயக்கிவரும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். மேலும் சதீஷ், கிரண், புதுமுக நாயகி சுவேதா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
ரிலீஸ் தேதியோடு ஒளிந்திருக்கும் பல சுவாரஷ்யங்கள் – தர்பார் பர்ஸ்ட் லுக் சீக்ரெட்ஸ்.!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரெஜினா?
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions