புதிய படத்தில் சன்னி லியோனுக்கு ஒரே ஒரு காட்சி தானாம்!

Bookmark and Share

புதிய படத்தில் சன்னி லியோனுக்கு ஒரே ஒரு காட்சி தானாம்!

அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் சிங் இஸ் பிலிங். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னி லியோனும் நடிக்க உள்ளார். 

ஆனால் அப்படத்தில் அவருக்கு பெரிய ரோல் எல்லாம் கிடையாது. மும்பை விமான நிலையத்தில் அவர் வருவது போன்ற ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான்  சன்னி லியோன் வருகிறார். 

அக்ஷ்ய்-சன்னி இடையே ஒரு பேச்சுவார்த்தை கூட அந்த காட்சியில் கிடையாதாம். சிங் இஸ் பிலிங் படம் முழுக்க முழுக்க குடும்பம் சம்பந்தமான படமாக உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தமாதம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


Post your comment





Related News
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions