உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!

Bookmark and Share

உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!

தொடர்ந்து பாலிவுட் படங்கள்ல நடிச்சிட்டு வந்த சன்னி லியோன் கவனம் இப்போ முழுக்க முழுக்க தென்னக மொழி பக்கம் திரும்பியிருக்கு. ஏற்கனவே தமிழ்ல ஜெய்யோட வடகறி படத்தில ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன், இப்போ வீரமாதேவிங்கற மெகா பட்ஜெட் படத்தில ராணியா நடிச்சிட்டு வர்றாங்க.

இதுபோக அண்மையில் மம்முட்டியின் மதுர ராஜா படத்தில் ஒரேயொரு பாடலுக்கு சன்னி நடனமாடியிருந்தார். அந்த பாடலில் சன்னி திரையில் தோன்றிய போது ஒட்டுமொத்த திரையரங்கமே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது.

ரசிகர்களின் இந்த அன்பால் நெகிழ்ந்துபோன சன்னி லியோன், மலையாள ரசிகர்கள் எப்போதும் அன்பானவர்கள் என கூறி இருந்தார்.இதைதொடர்ந்து தற்போது அந்த பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. வெளியானதில் இருந்து தற்போது வரை டிரெண்டிங்கிலும் இடம்பெற்று அந்த பாடல் அசத்தி வருகிறது.


Post your comment





Related News
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions