படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா

Bookmark and Share

படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா

ஆபாச படங்களில் நடித்து பின்னர் பாலிவுட்டில் முன்னணி நாயகியாக உருவெடுத்தவர் சன்னி லியோன் இவர் தற்போது வீரமாதேவி எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.இவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி கரண்ஜித் கவுர் என்னும் வலை தொடர் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ஒரு நாள் சன்னி லியோன் கதறிக் கதறி அழுதுள்ளார். என்னவென்று விசாரித்தபோது தன் வாழ்நாளில் தான் பல கஷ்டங்களை சுமந்து இருப்பதாகவும் சிறு வயதிலேயே தன் பெற்றோரை பிரிந்து பின்னர் ஆபாச படங்களில் நடித்து, இன்று இந்த நிலைக்கு வந்து இருப்பதாகவும்.

தன் கடந்தகால பக்கங்களை எப்போது நினைத்தாலும் கண்ணீர் வரும் என்றும் சன்னி லியோன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.திரையில் வண்ணமயமாக ஜொலிக்கும் நடிகைகளின் பர்சனல் பக்கங்கள் பல நேரம் இருண்ட பக்கங்களாகவே இருந்துள்ளன. அதற்கு சன்னி லியோனும் ஒரு உதாரணம்.


Post your comment





Related News
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions