ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சன்னி லியோன்

Bookmark and Share

ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சன்னி லியோன்

சன்னி லியோன் இவரை இந்தியாவில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் தமிழில் கூட வடகறி என்ற படத்தில் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் PETA-வின் விளம்பர தூதராக இருப்பது அனைவரும் அறிந்ததே, இவருக்கு சமீபத்தில் PETA இந்த வருடம் ஒரு விருது கொடுத்துள்ளது.

இவரை PETAவின் சிறந்த விளம்பர தூதர் என்று தேர்ந்தெடுத்துள்ளனர், இதற்கு அவர் நன்றி தெரிவிக்க, தமிழகத்தை சார்ந்தோர் பலர் தங்கள் கோபங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏனெனில் ஜல்லிக்கட்டை ஆரம்பத்திலிருந்து PETA தான் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions