இணையதளங்களில் ஆபாசம் - சன்னி லியோன் மீது வழக்கு பதிவு

Bookmark and Share

இணையதளங்களில் ஆபாசம் - சன்னி லியோன் மீது வழக்கு பதிவு

இணையதளங்களில் ஆபாசமான போட்டோக்கள், வீடியோக்கள், செய்திகள் பரப்பினார் என பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கைநிறைய படங்களோடு சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த சூழலில் அவர் மீது மும்பை பெண் அஞ்சலி பாலன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, இணையதளங்களில் சன்னி லியோன் பற்றிய ஆபாச செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள் அதிகளவில் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி சன்னி லியோனின் இணையதளங்களில் இதுபோன்று அதிகம் உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் மக்கள் மனதை சிதைக்கும், அதோடு மட்டுமின்றி குழந்தைகள், இளைஞர்கள் கெடுவதற்கு வழிவகுக்கும். எனவே சன்னி லியோன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


போலீசாரும் அஞ்சலி பாலனின் புகார் மனுவை உடனடியாக ஏற்று முதற்கட்டமாக சன்னி லியோன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் சன்னி லியோனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions