சன்னி உடன் என்னை ஒப்பிடாதீர்கள் : ராக்கி சாவந்த்

Bookmark and Share

சன்னி உடன் என்னை ஒப்பிடாதீர்கள் : ராக்கி சாவந்த்

என்னை ஜெனிபர் லோபஸோ அல்லது மடோனா உடன் ஒப்பிடலாமே தவிர, சன்னி லியோன் உடன் ஒப்பிடக்கூடாது என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், ராக்கி சாவந்த், சன்னி லியோன் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டிருந்தார்.

இதுகுறித்து, ராக்கி சாவந்த் கூறியதாவது,

நான் எனது சொந்த திறமையின் பல ஆண்டுகள் திரைத்துறையில் உள்ளேன். சன்னி லியோனைப் போன்று, ஆபாசப் படங்களில் நான் நடித்ததில்லை, வருங்காலங்களில் நடிக்கவும் போவதில்லை.

சொந்த திறமையின் மூலம் முன்னேறிய என்னை, ஆபாசப்பட நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராக்கி சாவந்த் கூறினார்.

 


Post your comment





Related News
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions