பிகினி உடையில் சன்னி லியோன்

Bookmark and Share

பிகினி உடையில் சன்னி லியோன்

கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த சன்னி லியோன் மீண்டும் கவர்ச்சி விருந்து படைக்க தயாராகி விட்டார். பாபி கான் இயக்கத்தில் விரைவி்ல் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில், பிகினி உடையில் சன்னி லியோன் நடித்துள்ளார்.

சன்னி லியோன், பிகினி உடைகளுக்கென்றே, ஒரு கலெக்சனை வைத்துள்ளார். பிங்க் கலர், சன்னி லியோனிற்கு பிடித்தமான கலர் ஆகும்.

இந்நிலையில், இந்த காட்சியில், எனது கலெக்சனில் உள்ள பிங்க் நிற பிகினி உடை அணிந்து நடிக்கவா என்று சன்னி, பாபி கானிடம் கேட்டதற்கு, உங்களது விருப்பப்படி செய்யுங்கள் என்று பச்சைக்கொடி காட்டியதையடுத்து, அந்த பிகினி உடை காட்சியி்ல், சன்னி மிக உற்சாகமாக நடித்தாராம்.....


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions