சன்னிலியோன் டுவிட்டுக்கு நன்றி தெரிவித்த அமீர் கான்

Bookmark and Share

சன்னிலியோன் டுவிட்டுக்கு நன்றி தெரிவித்த அமீர் கான்

தங்கால் படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த அமீர் கான் அதே தோற்றத்துடன் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனைப் பார்த்த சன்னி லியோன் அமீரைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அமீர் கானை " அமீர் கான் சமீபத்தில் நீங்கள் நடித்த விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன், மிகவும் நன்றாக இருக்கிறது.

நீங்கள் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் நீங்கள் எப்போதும் அழகுதான் லவ் யூ" என்று கூறியிருக்கிறார்.

சன்னி லியோனின் இந்தப் பாராட்டிற்கு அமீர்கான் "நன்றி சன்னி லியோன். நீங்கள் மிகவும் அன்பானவர்" என்று பதிலளித்துள்ளார்.

நகைச்சுவையாகவும் மற்றவர்களிடம் நாகரிகமாகவும் நடந்து கொள்ளக் கூடிய நடிகர் அமீர்கான். சன்னி லியோன் விஷயத்தில் இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் அமீர்கான். 

 


Post your comment





Related News
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions